Published:Updated:

கேட்ஜெட்ஸ்

கேட்ஜெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்ஸ்

டிஜிட்டல் - உலகம்

கேட்ஜெட்ஸ்

டிஜிட்டல் - உலகம்

Published:Updated:
கேட்ஜெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்ஸ்
கேட்ஜெட்ஸ்

One Plus 6T

* இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார்

* 6.41” AMOLED டிஸ்ப்ளே

* கார்னிங் கொரில்லா கிளாஸ் 6

* Qualcomm Snapdragon 845

* 3700 mAh பேட்டரி

* 20 MP + 16 MP ரியர் கேமரா (Sony IMX 519/376K )

* 16 MP ஃபிரன்ட் கேமரா

* ஆக்ஸிஜன் இயங்குதளம் - ஆண்ட்ராய்டு 9 பை அப்டேட்

* 402 பிக்ஸல்ஸ்/ Inch

* 2340 *1080 Resolution

* 19.5:9 Aspect Ratio

கேட்ஜெட்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

6 GB ரேம் + 128 GB இன்டர்னல் மெமரி  ரூ 37,999

8 GB ரேம் + 128 GB இன்டர்னல் மெமரி   ரூ 41,999

8 GB ரேம் + 256 GB இன்டர்னல் மெமரி  ரூ 45,999

ப்ளஸ்

*டியூ டிராப் நாட்ச்

*இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார்.

*அதிக பேட்டரி

*நைட்மோட் கேமரா

மைனஸ்


*IP ரேட்டிங் - வாட்டர் ப்ரூஃப் இல்லை

*வயர்லெஸ் சார்ஜிங் இல்லை

கேட்ஜெட்ஸ்

ஒன் லைன் ரிவ்யூ

டெக்னிக்கலாக மிரட்டினாலும், ஹெட்ஃபோன் ஜாக் இல்லை என்பது ஒரு குறையாகவே இருக்கிறது. ப்ரீமியம் செக்மென்ட்டில் ரிச்சான மொபைல் வாங்க நினைப்பவர்கள், ஒன் ப்ளஸ் 6T- தேர்வு செய்யலாம்.

கேட்ஜெட்ஸ்

ரியல்மீ C1

* 6.2” HD+ டிஸ்ப்ளே

* (13MP + 2MP) டூயல் ரியர் கேமரா

* 5 MP ஃபிரன்ட் கேமரா

* 2 GB RAM

* 16 GB இன்டர்னல் மெமரி

* Qualcomm Snapdragon 450 ஆக்டோகோர் 1.8 GHz புராசஸர்

* ட்ரிப்பிள் ஸ்லாட் (டூயல் சிம் + மெமரி கார்டு )

* 4230 mAh பேட்டரி

* ஃபேஸ் அன்லாக்

ப்ளஸ்

*டூயல் 4G Volte

*சிறப்பான பேட்டரி

மைனஸ்

*RAM குறைவு

ஒன்  லைன் ரிவ்யூ

டூயல் ரியர் கேமரா, சிறப்பான பேட்டரி மட்டும் போதும், கேம் பக்கம் எல்லாம் செல்லமாட்டேன் என்பவர்கள், ரியல்மீ C1 தேர்வு செய்யலாம்.

கேட்ஜெட்ஸ்

கூகுள் பிக்ஸல் 3 & பிக்ஸல் 3 XL

* 5.5” FHD+ டிஸ்ப்ளே (பிக்ஸல் 3)

* 6.3” QHD+ டிஸ்ப்ளே (பிக்ஸல் 3 XL )

* 4 GB ரேம், 12.2 MP ரியர் கேமரா

* 8 MP + 8 MP டூயல் ப்ரன்ட் கேமரா

* Qualcomm Snapdragon 845

* 2915 mAh (பிக்ஸல் 3)

* 3430 mAh (பிக்ஸல் 3 XL )

* ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்

* கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

* அதிவேக டைப் - சி சார்ஜிங்

* வயர்லெஸ் சார்ஜிங்

கேட்ஜெட்ஸ்

64 GB இன்டர்னல் மெமரி பிக்ஸல் 3 -  ரூ 71,000

128 GB இன்டர்னல் மெமரி பிக்ஸல் 3 -  ரூ 80,000

64 GB இன்டர்னல் மெமரி பிக்ஸல் 3 XL-  ரூ 83,000

128 GB இன்டர்னல் மெமரி பிக்ஸல் 3 XL -  ரூ 92,000

ப்ளஸ்

*சிறப்பான செல்ஃபி ஃபிரன்ட் கேமரா & ரியர் கேமரா, வாட்டர் ரெசிஸ்டென்ட்

*வயர்லெஸ் சார்ஜிங்

*டைப்-சி இயர்பட்ஸ்

மைனஸ்

*பழைய டிசைன், டூயல் சிம் இல்லை

*விலை அதிகம்

ஒன் லைன் ரிவ்யூ

சிறப்பான கேமரா அனுபவம் வேண்டும் என நினைப்பவர்கள், கூகுள் பிக்ஸல் மொபைல்களைத் தேர்வு செய்யலாம்.

கேட்ஜெட்ஸ்

ஒன்ப்ளஸ் டைப் சி புல்லட்ஸ்

* 1.15 m நீளம்

* 96KHz/24Bit HD ஆடியோ

* 107 டெசிபல்

* சுறுக்கு விழாத ஃப்ளாட் கேபிள்

* இன் - பில்ட் மைக்

* டைப் - சி கனெக்டர்

ப்ளஸ்

*சிறப்பான பேஸ்

*காதுகளில் எளிதாக சீட் ஆகிறது

மைனஸ்

*ஒலித்தரத்தில் துல்லியமில்லை

ஒன் லைன் ரிவ்யூ

ஒன்ப்ளஸ் 6T மொபைல் வாங்கியவர்களுக்கான சாய்ஸாக இருக்கிறது டைப் - சி புல்லட்ஸ். கூகுள் பிக்ஸல், லீ ஈகோ, சில MI மொபைல்களுக்கும் சப்போர்ட் செய்கிறது ஒன் ப்ளஸ் புல்லட்ஸ்.

கார்த்தி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism