இந்தச் சுமுக வழியும் தீர்வைத் தரவில்லை என்றால், உங்கள் செல்லின் வாய்ஸ் மெசேஜில் பின்வருமாறு ஒரு மெசேஜ் போட்டுவிடவும். 'உங்கள் அழைப்பை தற்போது ஏற்க இயலாது. ஆகவே, நீங்கள் சொல்ல வருவதை பீப் ஒலிக்குப் பிறகு ரெக்கார்ட் செய்யவும். இல்லை எனில், இது தொந்தரவு தரும் அழைப்பாகக் கருதப்பட்டு உங்கள் எண் கண்காணிக்கப்படும்!' இது நிச்சயம் உங்களுக்குப் பலன் அளிக்கும் யோசனை என்கிறார்கள் செல்போன் சேவை வழங்குபவர்கள்!
|