
Vivo X80 Pro:
219 கிராம் எடை
6.78”
Snapdragon 8 Gen 1 சிப்செட்
Funtouch OS 12
32 மெகாபிக்ஸல் ஃப்ரன்ட் கேமரா
50MP+48MP+12MP+8MP நான்கு ரியர் கேமரா
4700mAh பேட்டரி
80W ஃப்ளாஷ் சார்ஜ்
50W ஒயர்லெஸ் சார்ஜ்
பிளஸ்
ஃபோட்டோக்களும், வீடியோக்களும் தரமாக இருக்கின்றன.
சிறப்பான பெர்பாமன்ஸ்
அதிவேக சார்ஜிங்
மைனஸ்
ப்ளோட்வேர்கள் நிறைய இருக்கின்றன.
ஒன் லைன் ரிவ்யூ
விலை சற்று அதிகம் என்றாலும், நீங்கள் கேமரா பிரியர் என்றால் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் வாங்க வேண்டிய மொபைல் இந்த Vivo 80 PRO. Vivo X80 Pro

Realme Buds ir 3:
ஸ்பெக்ஸ்
10mm டிரைவர்
ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேசன் (ANC)
என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேசன் (ENC)
10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 100 நிமிடங்களுக்கு இயர் பட்ஸைப் பயன்படுத்தலாம்
முழு சார்ஜிங்குக்கு 100 நிமிடங்கள் சார்ஜ் செய்ய வேண்டும்
IPX5 ரேட்டிங் (இயர்பட்ஸ் மட்டும்)
பிளஸ்
காதுகளில் எளிதாக ஃபிட் ஆகிறது
விலைக்குச் சிறப்பான ANC
மைனஸ்
டச் அவ்வப்போது பிரச்னை செய்கிறது
கலர்
கேலக்ஸி ஒயிட், ஸ்டேரி ப்ளூ
ஒன்லைன் ரிவ்யூ
TWS பட்ஸ் நோக்கி உலகம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் பட்ஸ் மாடல்களில் ANC இருப்பது ஒரு கூடுதல் ப்ளஸ். 4,000 ரூபாய்க்குக் குறைவான ஒரு பட்ஸ் என்கிற வகையில் இந்த பட்ஸின் ANC பாஸ் மார்க் பெறுகிறது. அதேசமயம், 1000 ரூபாய் கூடுதலாகச் செலவு செய்தால் இன்னும் சிறப்பான ANC இருக்கும் ஒன்ப்ளஸ் பட்ஸ் Z2-வை உங்களால் வாங்க முடியும்.Realme Buds Air 3

One Plus 10R 5G:
ஸ்பெக்ஸ்
186 கிராம் எடை
6.7” 2412 X 1080 பிக்ஸல் டிஸ்ப்ளே
120 Hz ரெஃப்ரெஷ் ரேட்
ஆண்ட்ராய்டு 12-ல் இருந்து உருவாக்கப்பட்ட Oxygen OS
Sony IMX766 50MP + 8 MP அல்ட்ரா ஒய்டு + 2MP மேக்ரோ லென்ஸ் ரியர் கேமரா
16 மெகாபிக்ஸல் ஃப்ரன்ட் கேமரா
நிறம்
ஃபாரஸ்ட் கிரீன், சியாரா பிளாக்
பிளஸ்
150W அதிவேக சார்ஜிங்
சிறப்பான பேட்டரி
மைனஸ்
அலர்ட் ஸ்லைடர் இல்லை
ஒன்லைன் ரிவ்யூ
ஸ்மார்ட் மொபைல்களிலேயே அதிவேகமான சார்ஜிங்குடன், 12 ஜிபி ரேம் இருப்பதால், கேம் பிரியர்களுக்கு ஏற்ற மொபைல் இது!
One Plus 10R 5Gவிலை
128 ஜிபி மெமரி + 8 ஜிபி ரேம் (80W, 5000 mAh) - ரூ.38,999
256 ஜிபி மெமரி + 12 ஜிபி ரேம் (80W, 5000 mAh) - ரூ.42,999
256 ஜிபி மெமரி + 12 ஜிபி ரேம் (150W, 4500 mAh) - ரூ.43,999

HP ஸ்பெக்டர் 13.5 X360 ef-0053tu
ஸ்பெக்ஸ்
Intel® Core™ i7 பிராசஸர் Intel® Evo™ platform
விண்டோஸ் 11 ஹோம்
13.5” 3K2K OLED டிஸ்பிளே
மல்ட்டி டச்
லோ புளூ லைட்
Intel® Iris® X கிராஃபிக்ஸ்
512 GB SSD
16 GB LPDDR4x-4266 MHz ரேம்
1.36 kg
2* டைப் சி ஸ்லாட்
1* டைப் ஏ ஸ்லாட்
5MP IR camera
ஃபிங்கர் ஃபிரின்ட் ரீடர்
65 W USB டைப் சி அடாப்டர்
13 மணி நேர பேட்டரி பேக்அப்
16x360 f-1003tu
Intel® Core™ i7 பிராசஸர் Intel® Evo™ platform
விண்டோஸ் 11 ஹோம்
16” 3K+ மல்ட்டி டச் டிஸ்பிளே
Intel®Iris® X கிராபிக்ஸ்
16 GB DDR4-3200 MHz ரேம்
2.01 kg
512 GB SSD
5MP IR camera
ஃபிங்கர் ஃப்ரின்ட் ரீடர்
17 மணி நேர பேட்டரி பேக் அப்
கலர்
நைட்ஃபால் பிளாக்
நாக்ட்யூம் ப்ளூஸ்பெக்ஸ்
ரேட்டிங்: HP ஸ்பெக்டர் 13.5x360 ef-0053tu
விலை
13.5x360 ef-0053tu: ரூ.1,29,999
16x360 f-1003tu: ரூ.1,39,999