APPAPPO டீம் கொடுத்த வாக்கைக் காப்பாத்திடுச்சே! #OneYearofAPPAPPO கட்டுரையில் சொல்லியிருந்தது போல, தமிழ் ஆப்ஸ்லயே முதல்முறையா `Share and Earn' வசதியை கொண்டுவந்தாச்சு!
`APPAPPO'ன்னா என்ன?
வாசகர்களின் நேரத்தை மிகவும் மதிப்புள்ளதாக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுதான் APPAPPO ஆண்ட்ராய்டு ஆப். நியூஸ் ஆப்ஸ் பார்த்திருப்பீங்க. APPAPPO ஒரு பிரேக்கிங் வியூஸ் ஆப்னு சொல்லலாம்! உங்களுக்குத் தேவையான, பிடித்த விஷயங்களைப் பற்றி மட்டும் ஆழமான தகவல்களையும் கட்டுரைகளையும் ஒரே ஆப் தொகுத்து தரும்னா அது APPAPPOதான்.
APPAPPO ஆப் இன்ஸ்டால் செய்ய -> http://bit.ly/appapposhare

`Share and Earn' என்றால்?
APPAPPO ஆப்ல தினமும் உங்களுக்குத் தேவையான கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு தானாகவே வந்துவிடும். உங்கள் ஒவ்வொருத்தருக்கும் எக்ஸ்க்ளூசிவ் ஹோம்பேஜ் என்பதால் இயல்பாகவே Personalized அனுபவத்தை வழங்குகிறது APPAPPO.
`நமக்கு இந்த கட்டுரை பிடிச்சிருக்கே... ஷேர் பண்ணா நாலு பேருக்கு யூஸ்ஃபுல்லா இருக்குமே'ன்னு வாட்ஸ்-அப்லயோ, ஃபேஸ்புக்லயோ APPAPPO கட்டுரைகளை ஷேர் பண்றோம். இப்போ இந்த ஷேர் லிங்க் மூலம் இன்னொருவர் APPAPPO ஆப் இன்ஸ்டால் பண்ணாங்களான்னு இதுநாள் வரை ஷேர் பண்ணவங்களுக்குத் தெரியாமலேயே இருந்தது.
இனிமே நீங்க APPAPPO கட்டுரைகளை ஷேர் பண்ணி, அதன் மூலமா இன்னொருவர் APPAPPOல பதிவு பண்ணா உங்களுக்கு ஒரு நோட்டிஃபிகேஷனும், இலவச வாலட் கிரெடிட்ஸும் கிடைக்கும். இதைத்தான் `Share and Earn'னு சொல்றோம்.
இனிமே நீங்க APPAPPO கட்டுரைகளை ஷேர் பண்ணி, அதன் மூலமா இன்னொருவர் APPAPPOல பதிவு பண்ணா உங்களுக்கு ஒரு நோட்டிஃபிகேஷனும், இலவச வாலட் கிரெடிட்ஸும் கிடைக்கும். இதைத்தான் `Share and Earn'னு சொல்றோம்.- Appappo
உதாரணத்துக்கு, ஒரு `Share and Earn' ரெஃபரலுக்கு 10 ரூபாய் ஃப்ரீ கிரெடிட்ஸ்னு வைத்துக்கொள்வோம். இப்போ, நீங்க ஷேர் பண்ண APPAPPO ஆர்ட்டிக்கிள் லிங்க்கை க்ளிக் செய்து 10 பேர் APPAPPO ஆப்ல புதுசா பதிவு பண்ணா, உங்களுக்கு 100 ரூபாய் மதிப்புள்ள வாலட் கிரெடிட் இலவசமாவே, இன்ஸ்டன்ட்டாவே வந்துடும். எனவே இயல்பாகவே அதிகம் ஷேர் செய்ய செய்ய, அதிகமான கட்டுரைகளை APPAPPOல இலவசமாகவே படிக்க முடியும்!
எனவே, APPAPPOல நிறைய ஷேர் பண்ணுங்க... நிறைய ஆர்ட்டிக்கிள்ஸ் படிங்க!

ஆங்.. ஷேரிங்னு சொன்னதும் இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. APPAPPO ஆப்ல தனக்குப் பிடித்த கட்டுரைகளை வாட்ஸ்-அப்பில் ஷேர் செய்திருந்தார் ஸ்டார் வாசகர் வசீகரன். அவர் ஷேரிங்ஸுடன் நெக்ஸ்ட் மீட் பண்ணலாம்!
APPAPPO ஆப் இன்ஸ்டால் செய்ய -> http://bit.ly/appapposhare