Published:Updated:

உங்கள் ரசனையை உலகுக்குச் சொல்ல ஓர் களம்... ஐடியா கொடுத்த வாசகர்!

Vaseegaran's Bundle in APPAPPO app
Vaseegaran's Bundle in APPAPPO app ( APPAPPO )

உங்களுக்குப் பிடித்த எவர்கிரீன் கட்டுரைகளையும் APPAPPOல #MyAPPAPPOBundle ஆக்கலாம்!

டிஜிட்டல் உலகில் தகவல்களுக்குப் பஞ்சமே இல்லாமல் இருக்கும் நிலையில், `இது படிக்க நல்லா இருக்கும்' என்று நம்பி தலைப்பை க்ளிக் செய்யும் வாசகர்களின் நேரத்தையும், பணத்தையும் மதிப்புள்ளதாக ஆக்கவேண்டும் என்று APPAPPO உருவாக்கப்பட்டது.

2018 இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆப், இப்போது சுமார் 1.8 லட்சம் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர்களில் ஸ்டார் ரீடராக இருக்கிறார் வசீகரன்.

ஓராண்டாக APPAPPOவில் 600க்கும் மேற்பட்ட கட்டுரைகளை படித்தும், பகிர்ந்தும் வருகிறார் வசீகரன். கிளாஸிக் சினிமா கட்டுரைகள் என்றால் வசீகரனுக்கு அவ்வளவு பிடிக்கும்.

``எனக்கு ஏன் APPAPPO ஆப் பிடிக்கும்னா இதுல இருக்கிற கிளாஸிக் சினிமா கட்டுரைகள், விமர்சனங்களைப் படிக்கும்போது ரொம்ப ஹேப்பியா.. நாஸ்டால்ஜிக்கா இருக்கு. APPAPPOல இவற்றைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு என்னுடைய தமிழ் ஆர்வமும், புலமையும் நிச்சயம் முன்னேறியிருக்குன்னுதான் சொல்லணும். ஆனந்த விகடனின் எவர்கிரீன் கட்டுரைகளைப் படிக்கும்போது ஏன் விகடன் இன்றும் மக்கள் மத்தியில் பெரும் மதிப்பை தக்க வச்சிருக்குன்னு புரிஞ்சுக்க முடியுது!"
வசீகரன்

தனக்குப் பிடித்த 10 கட்டுரைகளை நமக்கு அனுப்பியிருந்தார் வசீகரன். எனவே அவர் பெயரிலேயே, அந்த 10 கட்டுரைகளுடன் ஒரு APPAPPO bundle ரிலீஸ் செய்திருக்கிறோம். வாசகர்களும் APPAPPO டீமில் ஒரு கன்டென்ட் க்யூரேட்டராகலாம் என்று ஒரு புது ஐடியாவையே எங்களுக்கு கொடுத்திருக்கிறார் வசீகரன். அவருடைய ஐடியாதான் #MyAPPAPPOBundle என்ற கான்செப்ட்டாக உருவெடுத்திருக்கிறது. நன்றி வசீகரன்!

உங்களுக்கு அபூர்வ சகோதரர்கள் படம் அவ்வளவு பிடிக்குமா? - #OneYearofAPPAPPO

வசீகரனுக்குப்பிடித்த 10 APPAPPO கட்டுரைகள்!

  1. கமலுடன் 6 மணி 17 நிமிடங்கள் 36 விநாடிகள்...! #Classics

  2. முதுகெலும்பு இல்லாத பயந்தாங்கொள்ளிகள்! - மணிரத்னத்துடன் ஒரு உரையாடல்...

  3. `என்னைப் பொறுத்தவரை...'

  4. பெங்களூரில் ரஜினியுடன் ஒரு நாள்! #Classics

  5. 100 தடவையாவது தற்கொலை செய்துகொள்ள நினைச்சேன்... - பார்த்திபன்

  6. காதல் படிக்கட்டுகள் - ரகுவரன்!

  7. ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு எமோஷனல் பேட்டி #Classics

  8. சிவாஜி டாப் 10

  9. ``தெற்கே தனிமனிதனின் கவர்ச்சிதான் தலைநிமிர்ந்து நிற்கிறது..." - அமிதாப் பேட்டி #Classics

  10. ரஜினியின் மனசுக்குள்ளே... - `சோ' பேட்டி! #Classics

இந்த 10 கட்டுரைகளையும் ஒரே தொகுப்பாகவோ, தனித்தனியாகவோ ஆப்பில் பெறலாம்!

Vaseegaran's Bundle
Vaseegaran's Bundle
APPAPPO app

உங்கள் பெயரிலும் Bundle வரவேண்டுமா? APPAPPO ஆப் Feedback ஆப்ஷனில்`#MyAppappoBundle' என்று மட்டும் அனுப்புங்கள். APPAPPO டீமே உங்களைத் தொடர்பு கொள்ளும்!

APPAPPO ஆப் சேவையைப் பெற கீழே இருக்கும் Google Play பட்டனை க்ளிக் செய்யுங்கள்!

Silvanus Anandaraj
Silvanus Anandaraj
Google Play Store
Google Play இல் பெறுக
அடுத்த கட்டுரைக்கு