Published:Updated:

2021-ம் ஆண்டின் டாப் 10 லேப்டாப்கள், டாப் 10 மொபைல் போன்கள் எவை தெரியுமா?

லேப்டாப்
News
லேப்டாப்

நம் தேவைக்கு ஏற்ப நமது பட்ஜெட்டுக்கேற்ற எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

வாகர்களுக்கு வணக்கம்,

எலக்ட்ரானிக் யுகத்தில் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மொபைல் போன்கள், லேப்டாப்,புதுபுது வகையான டி.வி என நாளுக்கு நாள் அதன் தேவை நமக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அப்டேட்களுடன் தினமும் நிறைய பொருட்கள் விற்பனைக்கும் வருகின்றன. அதற்கேற்றார்போல நம்மைச் சுற்றி பல எலக்ட்ரானிக் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் எதை தேர்வு செய்வது என்கிற குழப்பம் நமக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. நம் தேவைக்கு ஏற்ப நமது பட்ஜெட்டுக்கேற்ற எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

மொபைல்
மொபைல்

அவற்றின் பயன்பாடு செயல்திறன் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள முழுமையான தரவுகளை நாம் தெரிந்து கொள்வதும் அவசியம் . அப்படி ஒரு முழுமையான அலசலுக்கு இங்கு க்ளிக் செய்யவும் 2021 ஆம் ஆண்டின் டாப் 10 லேப்டாப்கள், டாப் 10 மொபைல் போன்கள் மற்றும் சிறந்த தொலைக்காட்சி ஆகியவை குறித்த தகவல்கள் விலை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையானவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம் லிங்க் .

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz