Published:Updated:

`இது செம ஈஸியான கம்ப்யூட்டர் Quiz'... அட்டென்ட் பண்ணாலே ₹300 மதிப்பிலான பரிசு! #Prayatna2020

'Prayatna 2020' Vikatan Quiz
'Prayatna 2020' Vikatan Quiz

MIT-ன் 'Prayatna 2020' சிம்போசியத்தில் பங்குபெறும் மாணவர்களுக்கு மட்டுமேயான ஸ்பெஷல் கான்டெஸ்ட்!

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (MIT) கல்லூரியில் 'Prayatna' என்னும் பிரபல தேசிய அளவிலான டெக் கருத்தரங்கு இன்றும் நாளையும் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் இதில் பங்குகொண்டுள்ளனர்.

AI, Data Science, Robotics-னு புகுந்து விளையாடும் இந்த மாணவர்களுக்கு ரொம்பவே சிம்பிளான போட்டி ஒண்ணு வச்சிருக்கோம்!

'Prayatna 2020' Vikatan Quiz
'Prayatna 2020' Vikatan Quiz

இந்த Quiz-அ அட்டென்ட் பண்ணாலே ₹300 மதிப்பிலான பரிசு நிச்சயம்.

வெற்றியாளர்களுக்கு ₹600 மதிப்பிலான பரிசு காத்திருக்கிறது!

இது 'Prayatna 2020' சிம்போசியத்தில் பங்குபெறும் மாணவர்களுக்கு மட்டுமேயான ஸ்பெஷல் கான்டெஸ்ட். எனவே Prayatna registration-க்கு கொடுத்த அதே email id மற்றும் phone number-ஐ கீழே ஃபில் செய்யுங்கள்!

இன்ஜினீயரிங் கில்லியா நீங்க... உங்க திறமையைக் காட்ட ஒரு வாய்ப்பு! #Prayatna2020
அடுத்த கட்டுரைக்கு