Published:Updated:

பர்சனல் தகவல்கள் திருட்டு: இவற்றில் எதன் மீது மக்களுக்கு அதிக சந்தேகங்கள் இருக்கின்றன? #VikatanPollResults

Hacking
Hacking

உங்கள் பர்சனல் தகவல்கள் திருடப்படுவது குறித்து, எது தொடர்பாக மக்களுக்கு அதிக சந்தேகங்கள் இருக்கின்றன? #VikatanPollResults

நம் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு என்பது தற்போதைய டெக் உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால், சமூக வலைதளம், இமெயில், அத்தியாவசிய ஆப்கள், கேம்ஸ் என எதையும் பயன்படுத்தாமல் நாம் இருக்கவே முடியாது. இவற்றில் எதிலிருந்து நம் தனிப்பட்ட தகவல்கள் லீக் ஆகின்றன என்பதைக் கண்டறிவதும் சவாலான விஷயம்தான். எப்படி இருந்தும், இதில் ஏதேனும் ஒன்றின் மீது நமக்குச் சந்தேகப் பார்வை எப்போதுமே இருக்கும்.

"அப்படி உங்கள் பர்சனல் தகவல்கள் திருடப்படுவது குறித்து, எது தொடர்பாக உங்களுக்கு அதிக சந்தேகங்கள் இருக்கின்றன?" - என்ற கேள்வியை விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கேட்டிருந்தோம். அதற்கு கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Privacy | Twitter Poll
Privacy | Twitter Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Privacy | Helo Poll
Privacy | Helo Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Privacy | Vikatan Poll
Privacy | Vikatan Poll
Privacy | Vikatan Poll
Privacy | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Privacy | Vikatan Poll
Privacy | Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யவும்.
அடுத்த கட்டுரைக்கு