Published:Updated:

டிஜிட்டல் உலகில் பெர்சனல் தகவல்கள் திருடப்படுவது குறித்து மக்கள் கருத்து? #VikatanPollResults

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் ( மாதிரி புகைப்படம் )

டிஜிட்டல் உலகில் உங்கள் பெர்சனல் தகவல்கள் திருடப்படுவது சம்பந்தமாக மக்கள் என்ன நினைக்கிறார்கள்? #VikatanPollResults

வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி பாலிசி பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. நம் டேட்டா, அதாவது தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாகதான் கையாளப்படுகிறதா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டு வாட்ஸ்அப்புக்கு மாற்றான டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆப்களுக்குச் செல்ல மக்கள் யோசித்து வருகின்றனர்.

இப்படி டிஜிட்டல் உலகில் உங்கள் பெர்சனல் தகவல்கள் திருடப்படுவது சம்பந்தமாக மக்கள் என்ன நினைக்கிறார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்..

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

வாட்ஸ்அப் | Vikatan Poll
வாட்ஸ்அப் | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்வாட்ஸ்அப் | Vikatan Poll

வாட்ஸ்அப் | Vikatan Poll
வாட்ஸ்அப் | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
அடுத்த கட்டுரைக்கு