Published:Updated:
ரிலையன்ஸ் ஜியோ பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

ரிலையன்ஸ் ஜியோ பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults
கடந்த சில மாதங்களாகவே பல புதிய திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்து வருகிறது. ஏர்டெல், வோடபோன் - ஐடியா (V!) போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக அதன் அதிரடி திட்டங்கள் இருக்கின்றன. இதற்கு மத்திய அரசின் ஆதரவு ஒரு காரணம் என்பது போன்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
இதை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்


அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.