Published:Updated:
மொபைல் போனில் மக்கள் அதிக நேரம் பயன்படுத்தும் ஆப் எது? #VikatanPollResults

மொபைல் போனில் மக்கள் அதிக நேரம் பயன்படுத்தும் ஆப் எது? #VikatanPollResults
இந்த லாக்டௌன் காலத்தில் நிச்சயம் எலக்ட்ரானிக் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கும். குறிப்பாக ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு முன்பைவிட பல மடங்கு கூடியிருக்கிறது. ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ஸ் மட்டுமே வைத்து வொர்க் ஃப்ரம் ஹோமை சமாளிப்பவர்களும் இங்கு உண்டு. அந்த வகையில், தற்போது மக்கள் மொபைல் போனில் அதிக நேரம் பயன்படுத்தும் ஆப் எது?
விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த முடிவுகள்

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
இது குறித்த உங்களின் கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யவும்.