Published:Updated:

பெரும்பாலான சேவைகள் இனி ஆன்லைன்... இதுகுறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

Online Shopping | ஆன்லைன் ஷாப்பிங்
Online Shopping | ஆன்லைன் ஷாப்பிங்

பெரும்பாலான சேவைகள் ஆன்லைனுக்கு மாறிவிட்டன... இதுகுறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

டிஜிட்டல் இந்தியாவில் பலதரப்பட்ட சேவைகள் ஆன்லைன் வசதியைப் பெற்றுவிட்டன. அதிலும் குறிப்பாக கொரோனா லாக்டௌனினால் பல்வேறு சேவைகள், பொருள்கள் விற்பனை போன்றவை ஆன்லைன் வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டன. இதனால் நமக்கு வசதிதான் என்றாலும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? குறிப்பாக பிரைவசி... அதாவது நம் தனிப்பட்ட தகவல்கள் இதனால் வெளியுலகுக்குச் செல்கின்றன.

ஆன்லைன் சேவைகள் குறித்து மக்கள் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Online Services | Vikatan Poll
Online Services | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Online Services | Vikatan Poll
Online Services | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு