தலையங்கம் | Editorial - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/08/2016)

தலையங்கம்

ணக்கம். இரண்டே இதழ்கள். அன்பும் ஆதரவும் இதம் தருகிறது. இந்த வரவேற்பு நம்பிக்கை ஊட்டுகிறது. பாராட்டுகள், விமர்சனங்கள், எதிர்வினைகள் என உயிர்ப்புடன் தொடர்கிறது பயணம்.

இதோ மூன்றாம் இதழ்... இதன் பங்களிப்புகளைப் பார்க்கையில் உற்சாகமாக இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க