தலையங்கம் | Editorial - Vikatan Thadam | விகடன் தடம்

தலையங்கம்

‘விகடன் தடம்’ எனும் புதிய முயற்சிக்கு தமிழ் மக்கள் தந்திருக்கும் மகத்தான வரவேற்புக்குத் தலை வணங்குகிறோம். சாத்தியமுள்ள அனைத்து தகவல் தொடர்புசாதனங்கள் வழியாக வாழ்த்துகளை, பாராட்டுகளை, விமர்சனங்களைப் பகிர்ந்த ஒவ்வொருவருக்கும் அன்பும் நன்றியும்.
தமிழ் கலை, இலக்கிய, பண்பாட்டு வெளியில் அறம் தவறாத சுதந்திரமான நடையில் தடம் பதித்துச் செல்லவே விரும்புகிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick