தலையங்கம்

வணக்கம்.

நாட்டார் கலை மரபின் நவீனத்துவ ஓவிய, சிற்ப வெளி ஆளுமை சி.தட்சிணாமூர்த்தி, உழைக்கும் மக்களின் அரசியல் பாடகர் திருவுடையான் இருவருக்கும் ‘விகடன் தடம்’ தனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறது.

மார்க்சிய சிந்தனையாளர், மனித உரிமைப்போராளி எஸ்.வி.ராஜதுரையின் நேர்காணல், தமிழ்க் கவிதைப் போக்குகள் குறித்த மனுஷ்ய புத்திரனின் கட்டுரை, அசோகமித்திரன் உடனான நட்பனுபவம் சொல்லும் அழகிய சிங்கரின் நினைவுகள், தமிழ்நாட்டு அரசியல் அறிய வாசிக்க வேண்டிய 120 புத்தகங்கள், தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார்களின் பிம்பத்தின் பின்னிருக்கும் அரசியலும் உளவியலும், கோணங்கியுடனான பயண அனுபவங்கள்... இந்திரா பார்த்தசாரதி, சி.மோகன், ச.தமிழ்ச்செல்வன் ஆகியோரின் பங்களிப்போடும்,  கதைகள், கவிதைகள், தொடர்கள் என இந்த  `தடம்’ இதழை உயிர்ப்போடு உங்களிடம் ஒப்படைக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick