தலையங்கம் | Editorial - Vikatan Thadam | விகடன் தடம்

தலையங்கம்

னிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழ் இலக்கியத்தின் மதிப்புமிக்க முகம் அசோகமித்திரன். அழுத்தமான தடங்களைக் கொண்டது அவரது பயணம். காலத்தில் கலந்துவிட்ட அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி. அவரின் படைப்புகளை வாசிப்பதும் அவை குறித்து உரையாடுவதுமே அவரது எழுத்துகளைப் பெருமைப்படுத்தும் வழிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick