தியானம் செய்வேன் - அ.முத்துலிங்கம் | Interview With CEO Ravi Gukathasan - Vikatan Thadam | விகடன் தடம்

தியானம் செய்வேன் - அ.முத்துலிங்கம்

தவு திறந்துகிடந்தது. நான் கம்பனிக்குள் நுழைந்தேன். பன்னிரு பேர் வட்டமாக நின்று ஆழ்ந்த கவனத்துடன் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர், கையில் வைத்திருந்த குறிப்புப் புத்தகங்களில் எழுதிக்கொண்டிருந்தார்கள். நான் அந்த வட்டத்துக்கு நடுவில் நின்றேன். கம்பனி காவல்காரர் உள்ளே நுழைந்து, என்னை மீட்டு அழைத்து வந்து வரவேற்பறையில் உட்காரவைத்தார்.

காவல்காரர் எனக்கு விளக்கினார்.  “இங்கே காலை வேளைகளில் நடக்கும் கூட்டம் இது. கூட்டத்துக்கு அறை தேவை இல்லை. மேசை தேவை இல்லை.

15 நிமிடங்களுக்கு மேல் கூட்டம் நீடிக்காது. எல்லோரும் நின்றுதான் பேசுவார்கள்; குறிப்பெடுப்பார்கள். இடமும் சிக்கனம்; நேரமும் சிக்கனம். ஆதேசமயம், உடனுக்குடன் முடிவுகள் எடுக்கப்படும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick