எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன் | Beyond Writings - Neelakandan - Vikatan Thadam | விகடன் தடம்

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இங்கேயும்... இப்போதும்...

ரா.சென்றாயன்

“பண்பாட்டின் அடித்தளத்தில் நிகழும் நுண்தாக்குதலைத் தடுத்து ஆட்கொள்ளும் சிறு கேடயமே என் எழுத்து. வாழிடம் பறிக்கப்பட்டு, நிகழ்ந்த நெடும் தாக்குதலில் நகரத்து வெம்மைக்குள் சிதறிப்போய் பிடிமண் கலயத்தோடு வாழும் எம் உறவுகளின் அவலத்தை, பறை காய்ச்சும் நெருப்புக் கங்கின் உக்கிரத்தோடு வார்த்தையாகப் பெயர்க்கிறேன். கோபம், காதல், அன்பு, குரோதம், கொதிப்பெனச் சகல உணர்வுகளின் கலவையாகப் பீரிடுகிற என் கவிதைகள் இந்தச் சமூகத்தின் மேனியில் தழும்பாகப் பதிந்தே தீரும்”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick