வெண்மணி 50 - எரியும் நினைவுகள் | Kilvenmani 50 - Burning Memories - Vikatan Thadam | விகடன் தடம்

வெண்மணி 50 - எரியும் நினைவுகள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தொகுப்பு: சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன் படங்கள்: கே.ராஜசேகரன், க.சதீஷ்குமார்

கீழ்வெண்மணி... தமிழக வரலாற்றின் தழும்பு, சாதியம், நிலப்பிரபுத்துவம் என்னும் இரு அதிகாரக் கருத்தியல்களின் வன்முறைக்கான அழுத்தமான சாட்சி. ‘சேரன்மாதேவி குருகுலப் பிரச்னை’யைப் பிராமணிய ஆதிக்கத்துக்கான வரலாற்று உதாரணம் என்று சொன்னால், கீழ்வெண்மணிக் கொடூரத்தை இடைநிலைச் சாதியாதிக்க மனநிலையின் சான்று எனச் சொல்லலாம். ஒருவகையில் தமிழகத்தின் முக்கியமான மூன்று அரசியல் இயக்கங்களான பொதுவுடைமை இயக்கம், திராவிட இயக்கம், காங்கிரஸ் இயக்கம் ஆகியவை வெண்மணிச் சம்பவத்தோடு தொடர்புடையவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick