பெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க!’ - ஜா.தீபா | Female celebrities In Film Industry - Vikatan Thadam | விகடன் தடம்

பெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க!’ - ஜா.தீபா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

நீண்ட தூரப் பயணம் ஒன்றை வழித்துணை இல்லாமல் மேற்கொள்வது போன்றது, பெண்கள் திரைப்படத் தொழில்நுட்பத் துறையில் பணிசெய்வது. ஆனாலும்கூட, இந்தப் பயணத்தை உலகம் முழுவதுமே சொற்பமான பெண்கள் அர்ப்பணிப்புடன் தொடர்கிறார்கள்.

உலகின் முதல் திரைப்படம் 1890-களில் தயாரிக்கப்பட்டது. சினிமாவின் வயது 120 வருடங்களைக் கடந்திருக்கிறது. இத்தனை வருட காலத்தில் திரைப்படங்கள் பற்றி ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன/ எழுதப்பட்டு வருகின்றன. ஆனால், சினிமா தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பங்களிப்புப் பற்றிய  பதிவுகள் சில நூறு பக்கங்களைக்கூட தாண்டுவது இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick