“புத்தகங்கள் பொறுப்புடன் வெளியிடப்பட வேண்டும்!” - பிரபஞ்சன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ண்மையில் வெளிவர இருக்கும் என் புத்தகத்தின் இறுதி வடிவில் வேலை செய்துகொண்டிருந்தேன். பிள்ளைகள் பள்ளிக்குப் போகும் நேரம். வழக்கமாக வரும் நண்பர், தமிழர், வந்து அமர்ந்து, ‘‘என்ன செய்துகொண்டிருக்கிறீர்?” என்றார். புத்தகக் கண்காட்சிக்கு வர இருக்கும் புத்தகம் பற்றிச் சொன்னேன். சற்று நேரம் யோசித்துவிட்டு, அவர் கேட்டார். ‘‘சோறு தின்னாமல் பட்டினி கிடந்து செத்துப்போனவர்கள் உண்டு. தண்ணி குடிக்காமல் செத்துப்போனவன் உண்டு. புத்தகம் படிக்காமல் செத்துப் போனவன் எவனையாவது கேள்விப்பட்டிருக்கீங்களா சார்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick