”வட்டார வழக்குச் சொற்கள் கீர்த்தனைகளில் இடம் பெற வேண்டும்!” - டி.எம்.கிருஷ்ணா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
உரையாடல் : பாலு சத்யா - படங்கள் : கே.ராஜசேகரன்

ர்னாடக இசைக் கச்சேரிகளில், தமிழ்க் கீர்த்தனைகள் `துக்கடா’க்களாகத்தான் பயன்படுத்தப்படுகின்றன என்பது இசைஆர்வலர்களின் நெடுநாளைய ஆதங்கம். அந்த நிலை இப்போது கணிசமாக மாறியுள்ளது. தமிழ்க் கீர்த்தனைகள் மேடைகளில் பாடப்படுகின்றன; இசைக்கப்படுகின்றன. முழுக்க முழுக்கத் தமிழ்ப் பாடல்களால் நிறைந்திருக்கும் கச்சேரிகளும் அநேகம். கர்னாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா இதன் அடுத்தகட்ட நகர்வுக்கு விதைபோட்டிருக்கிறார். திரும்பத் திரும்பப் பாடப்பட்டுவரும் பாடல்களையெல்லாம் தாண்டி, எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய  ‘பஞ்ச பூத கீர்த்தனை’களை சமீபத்தில் மேடையில் பாடியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick