‘‘கவிதைகள் சத்தம் போடக்கூடாது!’’ - விக்ரமாதித்யன் | Interview with poet Vikramathithan - Vikatan Thadam | விகடன் தடம்

‘‘கவிதைகள் சத்தம் போடக்கூடாது!’’ - விக்ரமாதித்யன்

சந்திப்பு : வெய்யில், கதிர்பாரதி - படங்கள் : ஈ.ஜெ.நந்தகுமார்

தமாக சிலுசிலுக்கிறது குற்றாலத் தூறல். மலைமீதுள்ள ஒரு பூங்காவுக்குப்  புறப்பட்டோம். எந்தவித உதவியையும் மறுத்து தானாகவே மலை ஏறுவதாக அடம்பிடிக்கிறார் கவிஞர் விக்ரமாதித்யன். ஒவ்வொரு பதிலுக்குப் பிறகும் `இது ரீடருக்கு கன்வே ஆகிரும்ல?’ என்று கண் சிமிட்டுகிறார். ஒரு மனிதர் இவ்வளவு சிரிப்பதைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. விக்ரமாதித்யனின் முழுமுதல் அடையாளம் அந்தச் சிரிப்பு. இடையிடையே கொஞ்சம் கொஞ்சும் ஆங்கிலம். `எந்த ஒளிவுமறையும் வேணாம் என்னா... என்ன வேணாலும் கேளுப்பா’ என்றவரோடு உரையாடியதிலிருந்து...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick