நத்தையின் பாதை - 5 - காட்டைப் படைக்கும் இசை - ஜெயமோகன் | Jayamohan New Series Naththaiyin paadhai - Vikatan Thadam | விகடன் தடம்

நத்தையின் பாதை - 5 - காட்டைப் படைக்கும் இசை - ஜெயமோகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சென்ற செப்டம்பர் மூன்றாம் தேதி மதுரையில் ஓர் இலக்கியக் கூட்டம். அதற்கு இரண்டு நாள்களுக்கு முன் செப்டம்பர் ஒன்றாம் தேதி நீட் தேர்வினால் மருத்துவ இடம் கிடைக்காத அனிதா என்னும் மாணவி தற்கொலை செய்து கொண்டிருந்தார். மாணவர்கள் நடுவே ஒரு கொந்தளிப்பான மனநிலை. அரசியல் கட்சிகளும் சமூக ஊடகங்களும் அதைப்பற்றி உக்கிரமாகப் பேசிக்கொண்டிருந்தன. நான் கூட்டத்தில் பேசி இறங்கியதும் ஓர் இளைஞர் என்னிடம் “இவ்வளவு கொந்தளிப்பா இருக்கிறது நாடு. இதில் இந்த மாதிரி இலக்கிய விழாவெல்லாம் தேவையா?” என்றார்.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick