நாடுதான் மாறியது - அ.முத்துலிங்கம் | Specialties of Canada - canada 150 years celebration - Vikatan Thadam | விகடன் தடம்

நாடுதான் மாறியது - அ.முத்துலிங்கம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

னடாவின் 150-வது பிறந்தநாள் ஜூலை மாதம் கொண்டாடப்பட்டது. இது மறக்க முடியாத மாதம். எனக்கு அதிர்ச்சி தந்த மாதம் என்றும் சொல்லலாம். அதற்கு மூன்று காரணங்கள். கனடாவின் ஒன்ராறியோ மாநில அமைச்சகத்திலிருந்து எனக்குக் கடிதம் வந்திருந்தது. முதலாவது அதிர்ச்சி, அந்தக் கடிதத்தின் வாசகம். `பன்மைக் கலாசார சமுதாய மேன்மைக்காக நிதி வழங்கப்படுகிறது. அதற்கு விண்ணப்பியுங்கள்.’ இரண்டாவது, கடிதம் சுற்றறிக்கையாக வரவில்லை. என் பெயருக்கு வந்திருந்தது. மூன்றாவது, கடிதம் தமிழில் இருந்தது.

நம்ப முடிகிறதா? இதுதான் கனடா.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick