அனிதாவின் சாம்பலிலிருந்து... - அ.முத்துக்கிருஷ்ணன் | Raising questions from anitha death - Vikatan Thadam | விகடன் தடம்

அனிதாவின் சாம்பலிலிருந்து... - அ.முத்துக்கிருஷ்ணன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: வீரவசந்த்

னிதாவின் முகத்தைப் பார்த்தபடி இருக்கிறேன். அனிதாவின் கண்கள் இடைவிடாது பல கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை அவள் அம்பலப்படுத்துகிறாள், தன் சக தலைமுறையினருக்காகத் தோண்டப்பட்ட சவக்குழியின் நீள அகலத்தை அவள் அடையாளம் காட்டுகிறாள். அவளைக் கொலைசெய்யப் பயன்படுத்தப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான  கலாசார ஆயுதத்தின் மீது காறி உமிழ்கிறாள். ‘இந்தக் கொலைக்கருவியை வைத்து இன்னும் எத்தனை தலைமுறைக்கு எங்களைக்  கொலை செய்வீர்கள்?’ என்று தன் குரல்வளையின் உச்சத்தில் கர்ஜிக்கிறாள். அனிதாவின் முகத்தை அத்தனை எளிதில் யாராலும் மறக்கவோ கடந்து செல்லவோ முடியாது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick