“சகமனிதரின் மீதான அன்புதான் ஒருவரை கலகக்காரராக மாற்றுகிறது!” - மனுஷ்ய புத்திரன்

சந்திப்பு: வெய்யில் - விஷ்ணுபுரம் - சரவணன் - படங்கள்: கே.ராஜசேகரன்

சென்னை, அபிராமபுரத்திலுள்ள மனுஷ்ய புத்திரனின் வீட்டை நெருங்குவதற்குள்ளாகவே நம்மை ப்ரியத்தோடு வரவேற்கிறது புத்தகங்களின் வாசனை. வீடு, பத்திரிகை அலுவலகம், பதிப்பகம், புத்தகக் கிட்டங்கி எல்லாமுமான ஓர் இல்லம். நீண்ட உரையாடல்களுக்கான ரம்மியமான அன்றைய மாலையைக் கேள்விகளால் நிறைத்தோம்...    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick