அதிகாரத்தின் துருவேறிய சொற்கள் - சுகுணா திவாகர்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள்: ஸ்ரீதர் பாலசுப்பிரமணியம்

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ‘சேரி பிஹேவியர்’ என்று காயத்ரி ரகுராம் சொன்னது, தமிழ்ப் பொதுவெளியில் பலத்த விவாதத்துக்குள்ளானது. பொதுவாக, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் அன்று, விஜய் தொலைக்காட்சி, தன்  சமூகவலை தளத்தில் அன்று ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியின் டீசரை வெளியிடும். அப்படி வெளியான டீசரில் இடம்பெற்றிருந்த ‘சேரி பிஹேவியர்’, தொடர்ச்சியாக இணையதளங்களில் எழுந்த கண்டனங்களாலோ என்னவோ, நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick