முறைமையில் திரிந்த மருதம் - மௌனன் யாத்ரிகா | Tamil Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

முறைமையில் திரிந்த மருதம் - மௌனன் யாத்ரிகா

ஓவியம்: செந்தில்

டும்புனல் வழித்தடம் 
காய்ந்த நாணல் காற்றுக்கு அசைகிறது
ஆறும் வழியற்றதாய் இருக்கிறது ஆற்றின் வடு
வறண்ட மலத்துண்டை ஈரப்படுத்தி உண்ணும் நாய்
பாழ் மருதக் குலக்குறி
நன்செய்யின் அறம் பிழைத்து நாளாயிற்று
ஊழின் கொதிப்புடையது கானல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick