இன்னும் சில சொற்கள் | Interview with Poet Vikramadhithyan - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

இன்னும் சில சொற்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

விக்ரமாதித்யன், ஓவியம் : பிரேம் டாவின்ஸி

தாமிரபரணி?

“தமிழையும் கவிதையையும் தந்த தாய்.”

குறுந்தொகை?

“உலகக் காதல் கவிதைகளின் உச்சம்.”

குடும்பம்?

“என்றும் முதன்மையான அரண்.”

குடி?

“குடிதான் மேலான கவிதைகளையும் தந்தது; சகல கேவலங்களையும் தந்தது.
நண்பனா பகைவனா தெரியவில்லை.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க