கவிதையின் கையசைப்பு - 7 - அமெரிக்க நவீனக் கவிதையின் முகம் | S Ramakrishnan talks about American poet - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

கவிதையின் கையசைப்பு - 7 - அமெரிக்க நவீனக் கவிதையின் முகம்

வீன அமெரிக்கக் கவிதையின் நாயகர்களாக டி.எஸ்.எலியட், எஸ்ரா பவுண்ட், ஆலன் கின்ஸ்பெர்க் ஆகிய மூவரும் கொண்டாடப்படுகிறார்கள். இவர்களின் முன்னோடியாக வால்ட் விட்மன் அமெரிக்கக் கவிதையின் நவீனக் குரலாக ஒலித்தார். அவரிடமிருந்தே புதுக்கவிதை உருவாகியது. அமெரிக்கக் கவிதையின் தனிக்குரலாக அறியப்பட்டவர் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ். அவரது கவிதைகள் அன்றாட வாழ்வின் உன்னதங்களை அடையாளம் காட்டின. உரைநடையிலும் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் முக்கிய எழுத்தாளராக விளங்கினார். இவரது பாணியில் எழுதக்கூடிய கவிஞர்கள் இன்று தனித்த வகையானவர்களாக அறியப்படுகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க