தூக்கத்தின் சிவப்பு | Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

தூக்கத்தின் சிவப்பு

எஸ்.சுதந்திரவல்லி, ஓவியம் : ரமணன்

தூக்கம் வழிந்தோடுகையில்
எங்கோ கேட்கும் குரல்
மருதாணி வேணுமா...

பார்வை மயங்கிய பொழுதில்
பாஞ்சம் அழைக்கிறாள்
மருதாணி வேணுமா...

நீங்க எப்படி பீல் பண்றீங்க