ஐந்நூறு வைரங்கள் | Poetry - Vkatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

ஐந்நூறு வைரங்கள்

சிந்துஜன் நமஷி ஓவியம் : செந்தில்

ற்றைத் தெருவிளக்கு மட்டும் எரியும்
ரஷ்யச் சாலையில் பெண் உளவாளி
எமிலியைக் கொல்லப் பணிக்கப்படுகிறேன்.

இந்த ராத்திரி வேட்டைகள்
ரத்த தாகம்கொண்டவை
கைகள் வியர்வையில் வழுவழுக்கின்றன
சட்டையில் ஆட்காட்டிவிரலைத் துடைத்துக்கொள்கிறேன்.

ஸ்னைப்பர் வீரனுக்கு
இரண்டாம் வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை
இருவரில் யாரோ ஒருவரின் சாவு
இன்று நிகழ்ந்தேவிடும்

நீங்க எப்படி பீல் பண்றீங்க