பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம் | Ananda Vikatan Nambikkai awards 2017 - Vikatan Thadam | விகடன் தடம்

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

விஷ்ணுபுரம் சரவணன், அழகுசுப்பையா ச. படங்கள்: கே.ராஜசேகரன்

லை, இலக்கியம், அரசியல், சமூகம் எனப் பல்வேறு களங்களில் பங்களிக்கும் மனிதர்களை எப்போதும் கவனப்படுத்தி, கௌரவப்படுத்தி வருவதைத் தன் அடிப்படைப் பணிகளில் ஒன்றாகக் கருதுவது ஆனந்த விகடன். ஆண்டுதோறும் சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து விருதளிப்பதையும், பல்வேறு துறைகளில் நம்பிக்கைக்குரிய இளைஞர்களையும், மகத்தான சாதனை புரிந்த மனிதர்களையும் ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் அடையாளப்படுத்துவதையும் பல ஆண்டுகளாகச் செய்துவருகிறது. இரண்டாண்டுகளாக, இதை ஒரு பிரமாண்ட நிகழ்ச்சியாக நடத்தி, தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பு செய்துவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick