அக்கமகாதேவி - பெருந்தேவி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியங்கள்: செந்தில்

ன்னிரண்டாம் நூற்றாண்டில், கர்நாடகத்தில் வாழ்ந்த கவிஞரும் சிவ வழிபாட்டாளருமான அக்கமகாதேவியின்  ‘வசனங்கள்’ கவித்துவம் நிரம்பியவை. அவரது வாழ்க்கையோ, இன்றளவும் இந்தியச் சூழலில் ஒரு பெண்ணால் எண்ணிப் பார்க்க முடியாத சாகசங்கள்கொண்டது. சாகசம்தான்... ஏனெனில், இன்றும்கூட ஒரு பெண், தான் திருமணம் செய்துகொள்ளப் போகும் ஆணிடம் அக்கமகாதேவியைப் போல மணவாழ்க்கையைக் குலைக்கக்கூடிய நிபந்தனைகள் வைக்க முடியுமா! அவரைப் போல ஆடையைத் துறந்துவிட்டு நிர்வாணமாகப் பொதுவெளியில் நடமாட முடியுமா என்பவை கருதத்தக்கவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick