மார்க்ஸ் 200, சினிமா 123, இயேசு 2018 - யமுனா ராஜேந்திரன்

சினிமா வரலாறு, 123 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுடைய 10 குறும்படங்களைத் திரையிட்ட பிரெஞ்சுக்காரர்கள் லூமியர் சகோதரர்களுடன் ஐரோப்பாவிலிருந்து தொடங்குகிறது. உலகைப் புரட்டிய முதன்மைத் தத்துவவாதியான கார்ல் மார்க்ஸின் வாழ்வு 200 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. மேற்கின் காலக் கணக்கின் தொடக்கம் 2018 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்துவின் பிறப்பிலிருந்து தொடங்குகிறது. இந்த மூன்றும் மேற்குலக நிகழ்வுகள் என்றாலும், இன்றும் பரந்துபட்டு உலகெங்கிலும் மிகப் பெரும் பாதிப்பை அனைத்துவகையிலும் ஏற்படுத்திக் கொண்டிருப்பவை. இந்த மூன்று ஐரோப்பிய நிகழ்வுகள்தான். உலகில் அதிகம் விற்ற புத்தகங்கள் இரண்டில் ஒன்று ‘வேதாகமம்’ மற்றது கார்ல் மார்க்ஸ் - பிரடெரிக் எங்கெல்ஸ் எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick