ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையால் என்ன செய்துவிட முடியும்? - ராணிதிலக் | What can do a Translate Poem? - Vikatan Thadam | விகடன் தடம்

ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையால் என்ன செய்துவிட முடியும்? - ராணிதிலக்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

டும்கோடை. ஆற்றின் ஓரத்தில் இருந்த மரத்தடியில், வேலையற்று இருந்த காலத்தில், வேப்பமரத்தின் நிழலில் நான் வாசித்த ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையை இப்போதும் நினைவுகூர முடிகிறது. நான் வாசித்த முதல் கவிதை எது? நாவல் எது? சிறுகதை எது? என்கிற குழப்பம் இப்போதும். ஆனால், நான் வாசித்த ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை இப்போதும் நினைவில் தங்கிவிட்டது. எப்படித் தங்கியது என்பது இன்னும் குழப்பமாகவே இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick