ஆவதறிந்த காந்தி | Social, political and Economic Ideas of Mahatma Gandhi - Vikatan Thadam | விகடன் தடம்

ஆவதறிந்த காந்தி

சுப.உதயகுமாரன், ஓவியம் : பாரதிராஜாதொகுப்பு : வெய்யில், ச.அழகுசுப்பையா

வீன இந்தியாவின் சமூக - பொருளாதார - அரசியல் அரங்கின் நடுவில் அட்டகாசமாய் அமர்ந்திருக்கும் அபாரமான யானைதான் மகாத்மா காந்தி. யானையின் பல்வேறு பாகங்களைத் தொட்டு நிற்கும் பார்வையற்றோர், முழுப் புரிதல் கொண்டவர்கள் அல்லர். யானையை அப்பாகங்களின் முழுமையாய்ப் பார்க்க வேண்டும். ஒரு பாகன் போல!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick