நான் ஏன் எழுதுகிறேன்?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

பெரு.விஷ்ணுகுமார்

பெரு.விஷ்ணுகுமார், திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். முதுகலை இயற்பியல் முடித்திருக்கும் இவர், தற்போது ஒரு தனியார் கல்லூரியில் பகுதிநேர ஆராய்ச்சியாளராக (மின்வேதியியல் துறையில்) பணிபுரிகிறார். சமீபத்தில், இவரது முதல் கவிதைத் தொகுதியான ‘ழ என்ற பாதையில் நடப்பவன்’ வெளியாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick