இஸ்லாமிய சினிமா: அழகியல், ஆன்மிகம், அரசியல் | Islamic Cinema: Beauty, Spiritual, Politics - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

இஸ்லாமிய சினிமா: அழகியல், ஆன்மிகம், அரசியல்

ஜமாலன்

‘பௌத்த சினிமா, கிறிஸ்தவ சினிமா, யூத சினிமா போன்று இஸ்லாமிய சினிமா என்ற ஒன்றை வரையறுப்பது அல்லது வகைப்படுத்துவது கடினமானது’ என்கிறார் பாகிஸ்தானிய வரலாற்று ஆய்வாளரும் மார்க்ஸியரும் ‘நியூலெஃப்ட் ரிவ்யூ’ என்கிற உலகின் பிரபலமான இடதுசாரி இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவரும் பி.பி.சி-யின் ஆவணப் படங்களின் திரைக்கதாசிரியராக இருந்தவருமான தாரிக் அலி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க