பாதசாரி கவிதைகள்

உறைவு

தேசத்தினுள்
ஆறுகளிலெல்லாம்
குருதி பொங்கி
வழிந்தோடுகிறது

தேகத்தினுள்ளோ
நாளமெல்லாம்
சிவந்த பனிக்கட்டிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick