நக்கீரன் கவிதை | Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

நக்கீரன் கவிதை

நக்கீரன், ஓவியம் : ஹாசிப்கான்

ன் புத்தக அலமாரிக்குள் என்ன இருக்கிறது?
வேவுபார்க்க
உளவுப்பூச்சியாக மாறும் சிரமம் வேண்டாம்.
நானே திறந்து காட்டுகிறேன்
பாருங்கள் ஓர் எலும்புக்கூடுதான் தொங்குகிறது.
எலும்புக்கூடுதான்
இரு கைகளும் மணிக்கட்டோடு நறுக்கப்பட்ட
ஓர் எலும்புக்கூடு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick