மெய்ப்பொருள் காண் - சங்கம் | Meiporul kaan - Tamil Magan - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

மெய்ப்பொருள் காண் - சங்கம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ங்க இலக்கியம் தொட்டு, இன்று வரை தொடர்கிறது ‘சங்க’ மரபு. ‘சங்கம்’ என்ற சொல், சங்கு என்பதோடு தொடர்புடையது. பெருங்கடலோடிகளான தமிழர்களுக்கு சங்குடனான தொடர்பு என்பது நீண்ட வரலாற்றையுடையது. சங்கு, தமிழோடும் தமிழ் மக்களோடும் மிகுந்த தொடர்புடைய ஒரு பொருள். பிறந்ததும் சங்கில் பால் புகட்டுவது முதல், இறப்பில் சங்கு ஊதி சடங்குகள் நிறைவேற்றுவது வரை அது தொடரும். ‘அமுதபருவம் வலம்புரியாய் அமைந்ததொரு சங்கு’ என்பார் கவிஞர் யூமா வாசுகி. பால் புகட்டும் முலையே சங்காகத்தான் தெரிகிறது கவிஞருக்கு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க