“13 கிளிகளை ஏன் சுட்டீங்க?” | Modern tamil drama function in Thanjavur - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

“13 கிளிகளை ஏன் சுட்டீங்க?”

ஞ்சையில் 6 நாள்கள், 14 நாடகங்கள் என ‘நவீனத் தமிழ்நாடகக் கலைவிழா’ நடத்தப்பட்டிருக்கிறது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாடகத் துறையும், தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையமும் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்திருக்கின்றன. ஒப்பனை பூசிய முகங்கள், ஒப்பனை பூசி மறைக்கப்பட்ட சமூக அவலங்களைத் தோலுரித்தன. நிகழ்வின் சில துளிகள்: