கவிதையின் கையசைப்பு - 9 - நானொரு சிறு கல் | S Ramakrishnan about Serbian poet Milan Djordjevic and his selected poems - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

கவிதையின் கையசைப்பு - 9 - நானொரு சிறு கல்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

‘Stone is the symbol of the self because it is completed,
unchangeable and eternal’ - Milan Djordjevic

சமகால செர்பியக் கவிஞர்களில் முதன்மையானவர் மிலான் ஜோர்ட்ஜெவிக் (Milan Djordjevic). இவரது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருப்பவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர் சார்லஸ் சிமிக். இவரும் ஒரு செர்பியரே. தேசியக்கவியாகக் கொண்டாடப்படும் சிமிக், ‘The Horse Has Six Legs’ என்ற சமகால செர்பியக் கவிதைகளின் தொகுப்பை வெளியிட்டுள்ளார். அந்தத் தொகுப்பு, மிகச்சிறந்த கவிதைகளைக் கொண்டிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க