நகுதல் பொருட்டன்று | Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

நகுதல் பொருட்டன்று

வியாகுலன், ஓவியங்கள் : மணிவண்ணன்

லைப்பாம்பைத் தோளில் சுமந்து
செல்வது போலிருக்கிறது அவனது
நட்பு.

பழகிய பாம்புதானெனினும்
சில சமயம் கழுத்தை நெறிக்கிறது.

சுருட்டு சாராயம் கோழிக்குழம்பு
இதெல்லாம் இஷ்டமதற்கு.
சாராயம் குடித்து சுருட்டைப் புகைத்து
பல சமயம் பாசத்தைக் கொட்டும்
சில சமயம் கோபத்தில் சீறும்.

போதை ததும்பும்
அழகிய தனது விழிகளால்
அன்றொரு நாள் எனது
கவிதைகளை வாசிக்கத் துவங்கியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க