இறையாண்மை இல்லாத இலங்கை அரசு | Sri Lanka government without sovereignty - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

இறையாண்மை இல்லாத இலங்கை அரசு

சேனன்

ன்றைய காலகட்டப் பல்துருவ உலகின் விசைகளின் கூர்மையான முரண்கள், இலங்கை அரசியலில் கணிசமான தாக்குதல்களை ஏற்படுத்திவருவதை நாம் பார்க்கிறோம். இலங்கை ஓர் இறையாண்மையற்ற அரசதிகாரம் உள்ள நாடு என்பதை இவை நிரூபித்துவருகின்றன. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இந்தியப் பொருளாதார ஆதிக்கமும், தெற்கில் சீனாவின் ஆக்கிரமிப்பும் வேர் ஊன்றியுள்ளது. தற்போதய அரசின் பொருளாதார முன்னெடுப்புகள், மேற்குலகின் வழிகாட்டலில் நடந்துவருவதையும் பார்க்கிறோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க