நான் அகதியானது | Mullivaikkal Remembrance - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

நான் அகதியானது

ரவி அருணாச்சலம்

நான்கு நாடுகளைத் தீ மிதித்து நடந்ததுபோல நடந்து கடந்து ஜெர்மனி வந்தேன். நான் அப்போது நின்ற நாடு, உக்ரைன். 1996 - யூன் ஏழாம் நாள், உக்ரைனி லிருந்து என் புறப்பாடு இருந்தது. இலங்கைத் தமிழர் நாங்கள் எட்டு பேர். ஒரு வாகனத்திலும் பின்னர் நடையிலுமாக பிலருஸ் நாட்டை அடைகிறோம். இரண்டு நாள்கள் அதற்குப் பிடித்தன. வழி தெளிவாக வேண்டுமென்று நான்கு நாள்கள் அங்கு காத்திருந்தோம். பிறகும், அதே காடு வழி நடை! சென்றுசேர்ந்த நாடு ருமேனியா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க