ஒரு தசாப்த காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் | Mullivaikkal Remembrance - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

ஒரு தசாப்த காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள்

எம்.ரிஷான் ஷெரீப்

ந்த தசாப்தத்தில் ஒவ்வொரு வருடத்தின் மே மாதத்திலும் இலங்கையில் சர்ச்சைக்குள்ளாவதும், சர்வதேசம் முழுவதும் பேசப்படுவதுமான ஒரு பூமி உண்டெனில், அது முள்ளிவாய்க்கால்தான். 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி, மே மாதம் 18-ம் திகதி வரைக்கும் மனிதாபிமான நடவடிக்கை எனும் பெயரில் கூட்டுப்படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் குருதி சிந்திய நிலம் முள்ளிவாய்க்கால்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க