ஈழத்தமிழர்களும் அகதி முகாம் வாழ்வும் | Mullivaikkal Remembrance - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

ஈழத்தமிழர்களும் அகதி முகாம் வாழ்வும்

பத்திநாதன்

1983-ம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம், போராக உருமாறிய பிறகு, முதன்முறையாக ஈழத்திலுள்ள தமிழர்கள் ‘அகதிகளாக’ வெளியேற ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் அகதிகளாகத் தமிழகம் வந்தார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க